பெரியபுராண மரபிலிருந்து

பூசல்

கோயில் கட்டப் பணமில்லை; ஆனால் பூசலார் மனத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினார். நாள் பார்த்து குடமுழுக்கையும் மனத்திலேயே நடத்தினார்; மன்னனின் பிரமாண்ட விழாவை விட இந்த மனக்கோயிலுக்கே சிவன் முன்னுரிமை தந்தார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails