பெரியபுராண மரபிலிருந்து

கணம்புல்லர்

கோயில் விளக்கு அணையக்கூடாது என்பதற்காக உடமைகளை விற்றார் கணம்புல்லர். திரி கூட இல்லாதபோது தன் தலைமுடியையே திரியாக்க முனைந்தார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails