பெரியபுராண மரபிலிருந்து

பேயார்

அழகான உடல் வேண்டாம்; முழுத் துறவுக்கேற்ற பேயுருவே வேண்டும் என்று சிவனை வேண்டியவர் காரைக்கால் அம்மையார். கைலாச மண்ணை காலால் மிதிக்காமல் தலையால் நடந்துச் சென்றார் என்ற மரபு அவரது பக்தியின் தீவிரத்தைச் சொல்கிறது.

Nayanmar Trails