பெரியபுராண மரபிலிருந்து

மூர்த்தி

சிவபூஜைக்கு சந்தனம் கிடைக்கவில்லை. பூஜை நின்றுவிடக் கூடாது என்பதற்காகத் தன் கையையே சந்தனக்கல்லில் தேய்த்தார் மூர்த்தி நாயனார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails