பெரியபுராண மரபிலிருந்து

இயற்பகையார்

ஒரு சிவனடியார் கேட்டதே யாரும் கேட்கத் தயங்கும் வேண்டுகோள். ஆனால் அடியார்க்கு ‘இல்லை’ என்று சொல்லக்கூடாது என்ற மனநிலையில் இயற்பகையார் உலக வழக்கையே மீறினார் என்று பெரியபுராணம் சொல்கிறது.

Nayanmar Trails