நாயன்மார் பாதைகள்

நேசர்

நெசவுதான் நேச நாயனாரின் தொழில்; அதையே திருத்தொண்டாக மாற்றினார். சிவனடியார்களுக்கு ஆடைகள் நெய்து அளித்தவர் என்று பெரியபுராணம் கூறுகிறது.

Nayanmar Trails