நாயன்மார் பாதைகள்

கலியர்

கோயில் விளக்கு அணையப் போகிறது; எண்ணெய் வாங்க வழியில்லை. அப்போது தன் இரத்தத்தையே எண்ணெயாகக் கொடுக்கத் துணிந்தார் கலிய நாயனார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails