நாயன்மார் பாதைகள்

அதிபத்தர்

மீனவரான அதிபத்தர் தினம் பிடித்த முதல் மீனை சிவனுக்கென்று கடலிலே விட்டுவிடுவார். ஒருநாள் அரிய பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நேர்த்தியை மாற்றவில்லை என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails