நாயன்மார் பாதைகள்

கணநாதர்

தானே திருப்பணி செய்வதோடு நின்றவர் அல்ல கணநாதர்; மற்றவர்களையும் பயிற்றுவித்து கோயில் தொண்டில் ஈடுபடுத்தியவர். பிறரையும் தொண்டில் வளர்த்ததே அவரது தனிச்சிறப்பு.

Nayanmar Trails