நாயன்மார் பாதைகள்

சோமாசிமாறர்

தான் செய்த யாகத்தில் சிவனே வந்து அவிர்பாகம் ஏற்க வேண்டும் என்பதே சோமாசிமாறரின் ஆசை. இறைவன் யாரும் எதிர்பாராத வேடத்தில் வந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

Nayanmar Trails