நாயன்மார் பாதைகள்

பெருமிழலைக்குறும்பர்

சுந்தரர்மீது கொண்ட பக்தி பெருமிழலைக் குறும்பருக்கு அத்தனை ஆழமானது; சுந்தரரின் கைலாசப் பயணத்தை முன்கூட்டியே உணர்ந்து தாமும் சிவபதம் அடைந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

Nayanmar Trails