நாயன்மார் பாதைகள்

குலச்சிறை

பாண்டிய அரசவையில் சைவ மரபு மங்காதபடி காத்தவர் குலச்சிறையார். மங்கையர்க்கரசியாருடன் இணைந்து சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails