நாயன்மார் பாதைகள்

மானக்கஞ்சாறர்

மகளின் திருமண நாளில் ஒரு சிவனடியார் அவளது கூந்தலை கேட்டார். குடும்ப கௌரவத்தைவிட அடியார் சேவையே மேலென்று கருதிய மாணக்கஞ்சாறர் தயங்கவில்லை என்று பெரியபுராணம் கூறுகிறது.

Nayanmar Trails