நாயன்மார் பாதைகள்

மெய்ப்பொருள்

அடியார் வேடமே அவருக்கு மெய்ப்பொருள். அந்த வேடத்தில் வந்தவன் தன்னைத் தாக்கினாலும், அவனைப் பாதுகாப்பாக அனுப்பச் சொன்ன மன்னன் மெய்ப்பொருள் நாயனார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

Nayanmar Trails