நாயன்மார் பாதைகள்

இளையான்குடிமாறர்

செல்வம் கரைந்தும் விருந்தோம்பல் குறையவில்லை. மழை கொட்டிய இரவில் வயலில் முளைத்த நெல்லைச் சேகரித்து அடியார்க்கு அமுது செய்தார் என்று மரபு கூறுகிறது.

Nayanmar Trails